Sports | விளையாட்டு
இந்த IPL-லில் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெரும் அணிகள் விபரம்.. டபுள் மாஸ்!
2020 ஐபிஎல் இரண்டாம் பாதி தற்போது பரபரபிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இந்த சீசனில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளது
மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏறத்தாழ ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது, கொல்கத்தா அணி தான் தற்போது நான்காம் இடத்தில் உள்ளது மற்றொரு பக்கம் சென்னை ராஜஸ்தான் ஹைதராபாத் போன்ற அணிகளுக்கும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கடத்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று சென்னை அணியின் ப்ளே ஆஃப் கணவை கேள்விக்குறியாகியுள்ளது .
இனி வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் முன்னேறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ipl-2020-cinemapettai-1
