நடுவானில் விமானம் மாயம்! 115 பேர் எங்கே? கட்டுப்பாட்டு அறை தொடர்பு துண்டிப்பு.!

104 பயணிகள் 11 ஊழியர்களுடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் நடுவானில் மாயமானது.

Myeik என்ற நகரத்தில் இருந்து yangon சென்றபோது, புறப்பட்ட 20 நிமிடத்தில் விமானம் மாயமாகியுள்ளது.

இன்று மதியம் 1.35 மணியளவில் Dawei என்ற நகரத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது, விமானம் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

Comments

comments