தமிழ்,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி, என பல மொழி படத்தில் தலைகாட்டி வருபவர் நடிகை பியா பாஜ்பாய் இவர் தற்பொழுது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் தனது இன்ஸ்டாகிராமில், இவர் இதை வழக்கமாக செய்து வருகிறார்.

இவர் கொஞ்சம் கொழுக்கு முழுக்குன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து சிக்கென்ன 6 பேக் வைக்கும் அளவிற்கு மாறியுள்ளார், இவர் கடினமான உடற்பயிற்சிக்கு பிறகு தட்டையான உடல் அமைப்பை பெற்றுள்ளார் பியா,

அதிகம் படித்தவை:  அதிக வயதில் திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள்
pia-
pia-
pia-

இவர் இந்த உடல் அமைப்பை காட்டும் விதமாக இறுக்கமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இதனை இணையதளத்தில் தட்டியுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகரகள் வாவ் என கமென்ட் செய்து வருகிறார்கள்.

Stunning clicks of #piabajpai !! @piabajpai

A post shared by ssmusic (@ssmusicofficial) on

Bold and beautiful #PiaBajpai

A post shared by TellyBolly News (@tellybollynews) on

#piabajpai #pia #goa #movie #aegan @piabajpai

A post shared by ssmusic (@ssmusicofficial) on