Connect with us
Cinemapettai

Cinemapettai

tamilrockers

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ்ராகர்ஸின் பேவரட் ஹீரோ யார் தெரியுமா.? தெரிஞ்ச அதிர்ச்சி அகிடுவிங்க

சினிமாவில் நடிகர்களுக்கு எப்பொழுதும் ரசிகர் கூட்டம் பல இடங்களில் இருக்கும், தற்போது நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், தொல்லை கொடுப்பவர்களில் முதல் இடத்தில் இருப்பது பைரசி இணையதளம்.

தற்போது சினிமாவுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறார்கள் இந்த இணையதளம் சட்டவிரோதமாக பல படங்களை வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் அவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ட்விட்டரில் அவர்களிடம் உங்களின் பேவரட் ஹீரோ யார் என கேட்டுள்ளார்கள் அதற்கு தமிழ் ராக்கர்ஸ் புரட்சித் தளபதி என பதிலளித்துள்ளார்கள், இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

https://twitter.com/Vipvickye/status/1048955337116737544

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top