சரத்குமார் நடித்த ‘கம்பீரம்’, முத்திரை போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை ராக்கி சாவந்த், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக இருந்த அவர் அரசியலிலும் கால் வைத்து தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  இது வெற்றியா? பிரகாஷ்ராஜ் பிரதமரை கேட்ட கேள்விகள்!

mos_081016024827பிரதமர் மோடியின் தீவிர ரசிகையான ராக்கி சாவந்த் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியர்களின் சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு வந்த அவருடைய உடையை பார்த்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகம் படித்தவை:  நரேந்திர மோடியுடன் சர் ரவீந்திர ஜடேஜா. வைரல் போட்டோ உள்ளே.

பிரதமர் மோடியின் உருவம் உள்ள படங்கள் அவருடைய படுகவர்ச்சியான உடையில் முன்புறமும் பின்புறமும் இடம்பெற்றிருந்தன. மோடியின் உருவம் பதித்த ராக்கியின் இந்த உடை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mos2_081016025605