விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் மாபெரும் வசூல் சாதனை செய்தது. இப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது.இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  5 மொழிகளில் ரீமேக் ஆகும் பிச்சைக்காரன் !

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ப்ரம்மோற்சவம் படு தோல்வியடைந்துள்ளது.

அதிகம் படித்தவை:  பிச்சைக்காரனுக்கு கொட்டிய வசூல் - திரையரங்குகள் அதிகரிப்பு

இதனால், இந்த படம் ஓடிய அனைத்து திரையரங்குகளிலும் பிச்சைக்காரன் படத்தை திரையிட முடிவு செய்து விட்டார்களாம்