fbpx
Connect with us

பிச்சைகாரன் முதல் வார பிரம்மாண்ட வசூல் வெளியானது !

News | செய்திகள்

பிச்சைகாரன் முதல் வார பிரம்மாண்ட வசூல் வெளியானது !

pichaikaaranநான், சலீம், இந்தியா பாகிஸ்தான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள பிச்சைக்காரன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 7.40 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று நாட்களில் மட்டும் இப்படம் ரூ. 4.2 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top