fbpx
Connect with us

Cinemapettai

பிச்சைக்காரனுக்கு கொட்டிய வசூல் – திரையரங்குகள் அதிகரிப்பு

News | செய்திகள்

பிச்சைக்காரனுக்கு கொட்டிய வசூல் – திரையரங்குகள் அதிகரிப்பு

pichaikaaranகடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் பிச்சைக்காரன். இப்படம் வெளிவந்த 3 நாட்களாகவே ஹவுஸ் காட்சிகள் தான்.

இப்படம் 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 4.5 கோடி வரை வசூல் செய்து விட்டதாம். படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் இவை வசூல் சாதனை தான்.மேலும், இப்படத்திற்கு இன்றிலிருந்து 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top