Connect with us

Cinemapettai

3 வருடத்திற்கு முன் பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது.! அதுவும் ஒரு குழந்தை வேறு இருக்கிறதா வைரலாகும் புகைப்படம்

santa

Cinema News | சினிமா செய்திகள்

3 வருடத்திற்கு முன் பிச்சைக்காரன் படத்தில் நடித்த நடிகையா இது.! அதுவும் ஒரு குழந்தை வேறு இருக்கிறதா வைரலாகும் புகைப்படம்

2016ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் திரில்லரில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று விட்டது, இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் நடித்திருந்தவர் சாட்னா,

நடிகை சாட்னா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான், இவர் முதன்முதலில் தமிழ் சினிமாவில் குரு சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு கார்த்திக் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார், கார்த்திக் என்பவர் பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

santa

santa

சாண்டா கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம் அதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த திரைப் படத்திலும் நடிக்கவில்லை, இந்த நிலையில் இவர்கள் திருமணத்திற்கு பிறகு Satna Titus வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது அதனால் கார்த்தி மீது போலீசில் புகார் கொடுத்தார்கள்.

பின்பு சிறிது நாட்களுக்கு பிறகு இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு குழந்தை இருக்கிறது.

santa

santa

santa

santa

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top