fbpx
Connect with us

பிச்சைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிச்சைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

pichaikaranநான், சலீம், இந்தியாபாகிஸ்தான் படங்களுக்குபிறகு இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி நடித்துள்ள படம் பிச்சைக்காரன். இப்படத்தை விஜய்ஆண்டனியை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சசி இயக்கியுள்ளார். விஜய்ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனால் பிச்சைக்காரன் படத்திற்கும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்நிலையில் இப்படம் மார்ச் மாதம் 4 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு முழுவுதுக்குமான வியாபாரம் முடிவடைந்துள்ளது. விஜய்ஆண்டனி நடிப்பில் சைத்தான் திரைப்படமும் எமன் திரைப்படமும் படப்பிடிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top