fbpx
Connect with us

செக்ஸ் பற்றி பேசும் போது இப்படி தான் உணர்கிறேன்- பியா ஓபன் டாக்

Piaa_Coverphoto

News / செய்திகள்

செக்ஸ் பற்றி பேசும் போது இப்படி தான் உணர்கிறேன்- பியா ஓபன் டாக்

ஏகன், பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பியா. இவர் தற்போது பாலிவுட்டில் பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றார்.

Piaa Bajpaiசில தினங்களுக்கு முன் அரை நிர்வாண புகைப்படத்தை விட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார், அதேபோல் சமீபத்தில் இவர் தெரிவித்த கருத்து ஒன்று மேலும் வைரலாகியுள்ளது.

இதில் ‘நான் இதுவரை 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ளேன், தற்போது என் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்தில் நிறைய செக்ஸ் குறித்து பேசியுள்ளேன்.

என்னுடைய அனைத்து பாலிவுட் படங்களிலும் செக்ஸ் குறித்து காட்சிகள் இருக்கும், ஒருவேளை செக்ஸ் குறித்து பேசும் போது நான் அழகாக இருக்கிறேன் போல, அதனால் தான் காட்சிகள் அப்படி அமைகின்றது’ என தெரிவித்துள்ளார்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top