Connect with us
Cinemapettai

Cinemapettai

malavika

Photos | புகைப்படங்கள்

டிரான்ஸ்பரன்ட் உடையில் திக்கு முக்காட வைத்த மாளவிகா மோகனன்.. இப்படி ஒரு பட ப்ரமோஷனா.!

பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்திருந்த மாளவிகா மோகனின் வைரல் புகைப்படங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார்.

தற்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவர் மலையாளத்தில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் கதாநாயகியாக நடித்துள்ள கிறிஸ்டி என்கின்ற படம் நேற்றைய முந்தினம் வெளியானது .

இப்படி ஒரு பட ப்ரொமோஷனா.!

malavika-cinemapettai

malavika-cinemapettai

Also Read: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட மாஸ்டர் மாளவிகா.. தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் பா ரஞ்சித்

இந்த படத்தில் மலையாள இளம் நடிகரும் சமீபத்தில் லியோ படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் மேத்யூ தாமஸ் என்பவருடன் மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பெயரை கிறிஸ்டி என்று மாளவிகா மாற்றிக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் திரிஷா உள்ளிட்ட நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் பெயர்களை ட்விட்டர் கணக்கில் மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதையே தான் தற்போது மாளவிகாவும் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி கிறிஸ்டி பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாளவிகா மோகனன் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் தன்னுடைய இடுப்பு பகுதி முழுவதும் தெரியும் அளவுக்கு கவர்ச்சி தூக்கலாக வந்திருந்தார்.

ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் திக்கு முக்காட வைத்த மாளவிகா மோகனன்

malavika-1-cinemapettai

malavika-1-cinemapettai

இப்படி ஒரு பட புரமோஷனா! என ரசிகர்களை திணறடிக்கும் வகையில் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் வந்திருந்த மாளவிகா மோகனனின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் எக்கச்சக்கமான லைக்குகளையும் ஷேர்களையும் குவிக்கிறது.

Also Read: நயன்தாராவை நக்கல் செய்த நடிக்க தெரியாத நடிகை.. அசிங்கப்படுத்திய லேடி சூப்பர் ஸ்டார்.!

Continue Reading
To Top