Connect with us

Cinemapettai

பார்ட்டியில் ஸ்ரீதேவியின் மகளுடன் கீர்த்தி சுரேஷ். இணையத்தை கலக்கும் போட்டோஸ் உள்ளே.

Photos | புகைப்படங்கள்

பார்ட்டியில் ஸ்ரீதேவியின் மகளுடன் கீர்த்தி சுரேஷ். இணையத்தை கலக்கும் போட்டோஸ் உள்ளே.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜானவி கபூர் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வெளியில் சந்தித்த பொழுது எடுத்த சில போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கில் வெளியான நடிகையர் திலகம் / மஹாநதி படத்துக்கு பின் வேற லெவல் சென்று விட்டார் கீர்த்தி சுரேஷ். இந்திய அளவில் அவர் ரீச் ஆவதற்கு இப்படம் கரணம் ஆகியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் கீர்த்தி நடிக்கிறார். அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

keerthy suresh jhanavi kapoor boney kappor

இந்நிலையில் இவர்கள் சந்தித்த இந்த போட்டோஸ் வெளியாகி உள்ளது.

keerthy suresh jhanavi kapoor

keerthy suresh jhanavi kapoor

keerthy suresh jhanavi kapoor

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

முன்பே ஜான்வி கபூர் தனக்கு கீர்த்தி சுரேஷ் நடித்த மஹாநதி படம் மிகவும் பிடித்திருந்ததாக கூறியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Photos | புகைப்படங்கள்

அதிகம் படித்தவை

To Top