புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

நெஞ்சின் நடுவே டாட்டூ.. அலும்பு பண்ணும் கேப்ரில்லாவின் புகைப்படங்கள்

Gabriella: டிக் டாக் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் கேப்ரில்லா செல்லஸ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கருப்பாக இருக்கிறார் என்ன பலரும் கேலி, கிண்டல் செய்தனர்.

கேப்ரில்லா செல்லஸ்

ஆனால் நிறம் ஒரு தடையை இல்லை என்பத்தை வெளிப்படுத்தி பலருக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். சன் டிவியில் கடந்த சில வருடங்களாகவே சுந்தரி தொடர் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. மேலும் கேப்ரில்லா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

சுந்தரி தொடர் கேப்ரில்லா

அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தது வருகிறார். சில சமயம் ஒவர் கிளாமர் காட்டும் போது இதெல்லாம் என்ன சிம்ரன் என பலரும் கமெண்ட் செய்வதும் உண்டு. இன்று தனது இன்ஸ்டாகிராமில் கேப்ரில்லா புதிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

நெஞ்சின் நடுவே டாட்டூ

sundari-gabi
sundari-gabi

நெஞ்சின் நடுவே டாட்டூ போட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா, எங்க டாட்டூ போடணும்னு ஒரு விவஸ்தை இல்ல என்று கழுவி ஊற்றி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News