Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

எம் ஜி ஆர் கெட் அப்பில் அரவிந்த் சாமி.. லைக்ஸ் குவிக்குது தலைவி பட போட்டோ

ஏ எல் விஜய் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை (தாம் தூம்) கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி ஒப்பந்தமானது நாம் அறிந்த விஷயமே. இந்த இருவரும் இணைந்து 28 படங்கள் (1965 – 1973) நடித்தனர்.

இன்று பாரத் ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 103 வது பிறந்தநாள்.

Arvind-Samy-as-MGR

MGR ஆக மாறியுள்ள அரவிந்த் சாமியின் புதிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Arvind-Samy-as-MGR

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top