Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா ரஜினி – விஸ்வாசம் அஜித் இணைந்து நடித்தால் ? வைரலாகுது ரசிகர் போட்டோஷாப் செய்த புகைப்படம் !
Published on
தல அஜித்திற்கு என்றுமே விஸ்வாசம் ஆன ரசிகர்கள் உண்டு என்பது நாம் அறிந்த விஷயமே. ரசிகர் மன்றம், சோஷியில் மீடியா அக்கௌன்ட் என்று மனிதருக்கு உஎதுவுமே கிடையாது, எனினும் இவரது ரசிகர்கள் பலர் எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருப்பர்.

kaala
ட்விட்டரில் இவர் பிறந்தநாள், படம் பற்றிய தகவல்கள் என்று ட்ரெண்ட் ஆக்குவர் என்பது நாம் அறிந்ததே. சமீப நாட்களாக வீகென்ட், பண்டிகை தினங்களில் கூட ஹாஸ் டாக் இட்டு ட்ரெண்டிங் செய்து விடுகின்றனர்.

ajith-viswasam
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் லீக் ஆன அஜித்தின் விசுவாசம் போட்டோ மற்றும் காலா ரஜினியின் க்யா ரே செட்டிங்கா போட்டோவை இணைத்து போட்டோ ஷாப் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டோ அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர் தல ரசிகர்கள்.
