Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 படத்திற்காக மட்டும் த்ரிஷா பெற்ற விருதுககள் எத்தனை தெரியுமா? லைக்ஸ் குவிக்குது விருதுகளின் போட்டோ
1999ம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று பிரபலமானவர். அதே வருடம் பிரசாந்தின், ஜோடி படத்தில் சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆனவர். பின்னர் மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா என ஆரம்பித்த இவர் சினிமா க்ராப் உச்சம் தொட்டது. 2000 முதல் 2010 வரை அசைக்க முடியாத நடிகையாக இருந்தது இவர் மார்க்கெட்.
20 வருடங்களாக ஹீரோக்களே மார்க்கெட் இழக்கும் இன்றைய சூழலில் பிஸி ஹீரோயினாக த்ரிஷா சூப்பராக வலம் வருகிறார். அதிலும் 96 படத்தின் ஜானு ரோல் செம்ம கம் பேக் ஆக அமைந்தது.
96 படத்திற்காக மட்டும் 11 விருதுகள் வாங்கியுள்ளார். அதுமட்டுமன்றி மலையாளத்தில் இவர் நடித்த HEY JUDE என்ற படத்திற்காகவும் 3 விருதுகள் கிடைத்துள்ளது.

trisha with her awards in 2019
ஆகமொத்தம் இந்த வருடம் 14 விருதுகள் த்ரிஷா வசம்.
Counting my blessings🥰😇
11 for #96
3 for #HeyJude
Thank you all for the love❤️🙏🏻 pic.twitter.com/h8gidPoD1M— Trish (@trishtrashers) December 23, 2019
