Tamil Cinema News | சினிமா செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு வளையக்காப்பு நடத்தி பூஜையை தொடங்கிய “நான் செய்த குறும்பு” படக்குழு. போட்டோ ஆல்பம் உள்ளே !
NSK
கயல் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் கயல் சந்திரன். மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகை அஞ்சு குரியன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு’. இப்படத்தை மஹாவிஷ்ணு என்பவர் எழுதி, தயாரித்து இயக்குகிறார். ஆடி கார் ஷோரூமில் விற்பனைப் பிரிவில் பணியாற்றுபவராக சந்திரனும், ஐடி கம்பெனி நடத்தும் கோடீஸ்வர தொழிலதிபராக அஞ்சு குரியனும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

NSK
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர் படக்குழு. மேலும் இன்று படத்தின் பூஜை நடந்தது அப்பொழுது பட பூஜையின் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார்.

NSK

NSK

NSK
இப்படத்தின் ஜானருக்கும் இந்த வளையகாப்பு நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் உள்ளதாக தெரிகின்றது.

NSK

NSK
இப்படம் மனைவி கர்ப்பம் தயாரித்துள்ள சமயத்தில் கணவன் எவ்வாறு அவளை பார்த்துக்கொள்கிறான் என்பதை சொல்லப்போகிறதா சொல்லப்போகிறதா அல்லது பாண்டஸி போன்ற ஜானரில் ஆண் ப்ரெக்னன்ட் ஆகிறாரா என்பதே இப்போதைய சஸ்பென்ஸ்.
