fbpx
Connect with us

Cinemapettai

நாம் தான் விஷத்தை சாப்பிடுறோம் அடுத்த தலைமுறையாவது நல்ல சாப்பாடை சாப்பிடட்டும் சார். சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

நாம் தான் விஷத்தை சாப்பிடுறோம் அடுத்த தலைமுறையாவது நல்ல சாப்பாடை சாப்பிடட்டும் சார். சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை ட்ரைலர்.

பெட்டிக்கடை

Lahari Tamil Presents Pettikadai Official Trailer, New Tamil Movie Starring Samuthirakani, Veera, Varsha, Chandhini, Sundar, Music Composed by Mariya Manohar, Directed & Produced by Esakki Karvannan under the banner Lakshmi Creations.

pettikadai

இயக்குனர் இசக்கி கர்வணணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, வீர வர்ஷா, சாந்தினி, சுந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பெட்டிக்கடை. இசக்கி கர்வணணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்துள்ளார். தமிழர்களின் வீர விளையாட்டுக்களையும், மக்களுக்கு ஆதரவாக செயல்படுதாக கூறப்படும் அரசு, காவல்துறை ஆகியவற்றையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படமாக பெட்டிக்கடை கருதப்படுகிறது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top