Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை
பேட்ட அமெரிக்க வசூல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மரணமா நடித்திருக்கும் படம் தான் பேட்ட. இப்படத்தின் வசூல் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. அதற்கும் மேலாக வெளிநாடுகளில் விஸ்வாசம் படத்தை விட அதிகமாக வசூல் ஆகியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வசூல் ரஜினியின் ஏழாவது படத்தின் வசூல் சாதனையாக கூறப்படுகிறது. இந்தப்படம் வெளிநாட்டில் ஒரு மில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டி அவர் மட்டும்தான் என்பது நிதர்சனமான உண்மை.
இது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் கூட அவருக்கு நிகர் அவரே. தமிழ்நாடை பொறுத்தவரை விஸ்வாசம் படம் பேட்ட படத்தைவிட அதிக வசூல் வந்துருகிறது.
பேட்ட அமெரிக்க வசூல் சாதனை வெற்றி அனைத்துமே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சேரும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மக்களை சந்தோஷப்படுத்துவதற்கு மட்டும்தான் நான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தொண்ணூறுகளில் நடித்தது போல இப்படத்தில் நடித்துள்ளார் என்பது வரவேற்கத்தக்கது.
