fbpx
Connect with us

இணையத்தில் வைரலாகுது பேட்ட ட்ரைலர் பேபி வெர்ஷன் பராக் .

Videos | வீடியோக்கள்

இணையத்தில் வைரலாகுது பேட்ட ட்ரைலர் பேபி வெர்ஷன் பராக் .

பேட்ட

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார்.  படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.

petta-review

petta-review

படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் பேட்ட பேபி வெர்ஷன் என்ற ட்ரைலர் வைரலாகி வருகின்றது. முழுவதும் நண்டு சிண்டுகளை வைத்து அசத்தியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

Advertisement

Trending

To Top