Connect with us
boomerang-movie

மரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.!

Videos | வீடியோக்கள்

மரணமாஸாக இருக்கும் பேட்ட டீசர் இதோ.!

பேட்ட டீசர் இதோ | petta teaser

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த நிலையில் ரஜினி கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

petta

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் ரஜினியின் படத்திற்கு இவர் முதன் முதலாக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

சமீபத்தில் வெளியான பேட்ட படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சாதனையும் படைத்தது, மேலும் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது சமீபத்தில், இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பேட்ட டீசரை வெளியிட இருப்பதாக சன் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் அறிவித்திருந்தார்கள்.

அதேபோல் இன்று காலை 11 மணிக்கு பேட்ட டீசரை சன் நிறுவனம் வெளியிட்டுள்ளார்கள் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top