fbpx
Connect with us

பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக்.. மிரட்டலான குத்தாட்டம்.. அசால்ட் பண்ணிட்டார் அனிருத்!

petta-poster-single

News | செய்திகள்

பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக்.. மிரட்டலான குத்தாட்டம்.. அசால்ட் பண்ணிட்டார் அனிருத்!

மிரட்டலான குத்தாட்டம்.. அசால்ட் பண்ணிட்டார் அனிருத்!

ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியே வர உள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்பு ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான 2.o படம் 4 நாட்களில் 405 கோடியை அள்ளியுள்ளது. அனிருத் இசையில் ஒரு குத்தாட்டம் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கார்த்தி சுப்பராஜின் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைக்கப்படுவதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக்  இப்போது வெளியாகி உள்ளது அது சமூக வலைதளங்களில் மிகப்பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் அனிருத் செம குத்தாட்டம் போடுவது போல் இசை அமைத்துள்ளது ரசிகர்களுக்கு ஒரு பெரும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top