fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டாருடன் மறக்க முடியாத தருணம். லைக்ஸ் குவிக்குது சசிகுமார் வெளியிட்ட பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

Photos | புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டாருடன் மறக்க முடியாத தருணம். லைக்ஸ் குவிக்குது சசிகுமார் வெளியிட்ட பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

பேட்ட

ஸ்டைல் சாம்ராட் ரஜினியை நீண்ட இடைவெளிக்கு பின் நமக்கு மீண்டும் காண்பித்துள்ள படம். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

petta

வார்டன் காளி ரஜினிகாந்த் மாஸ் என்றால், பேட்ட வேலனாக வரும் தலைவர் மரண மாஸ். அவரின் தம்பி போன்ற ரோலான மாலிக் வேடத்தில் சசிகுமார் நடித்திருப்பார்.

இந்நிலையில் இவர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

petta

இந்த ஒற்றை போட்டோ 13000 லைக் பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top