Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகுது பேட்ட ரஜினி – சசிகுமாரின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள்.
Published on

By
நடிகர் ரஜினி காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் ஆகியோர்கள் நடித்துவருகிறார்கள் அது மட்டுமில்லாமல் பிளாஷ் பேக் பகுதிகளில் நடிக்க இயக்குனர் சசிகுமார் கமிட் ஆனதாக தகவல்கள் வெளியாகின.
petta-movie-rajini
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேட்ட படத்தில் நடிக்கும் சேசிங் காட்சி ஒன்று இணையத்தில் வெளியானது. தற்பொழுது மேலும் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் லீக் ஆகியுள்ளன.
PETTA
PETTA
எவ்வளவு பாதுகாப்பாக ஷூட்டிங் நடத்தினாலும், சில விஷமிகள் எப்படியாவது க்ளிக்கி விடுகின்றனர் போட்டோக்களை.