Videos | வீடியோக்கள்
மியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத்.! பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.!
Published on
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் பேட்ட இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

petta-poster
மேலும் இன்று பேட்ட படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் வெளியாக இருக்கிறது, இந்த நிலையில் செகன்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோவை சன் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது இதோ வீடியோ.
