Videos | வீடியோக்கள்
தில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது
Published on
பேட்ட படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது இது முழுக்க முழுக்க தில்லு முல்லு படத்தில் வரும் இசையை ஒத்துப் போவதாகவும். இதனை வீடியோவை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக பேசப்பட்டு வருகிறது(#Ullaallaa).
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பல சாதனைகள் புரிந்து இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இசை அமைத்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகும்.
‘ULLAALLAA’ SNEAK PEEK – PETTA 2nd SINGLE
Ullaallaa Lyric Video – Petta | Superstar Rajinikanth | Sun Pictures | Karthik Subbaraj | Anirudh
