Connect with us

Cinemapettai

பேட்ட படத்தில் இயக்குனர் சசிகுமாரின் கதாபாத்திர பெயர் மற்றும் லுக் போஸ்டர் வெளியானது.

Cinema News | சினிமா செய்திகள்

பேட்ட படத்தில் இயக்குனர் சசிகுமாரின் கதாபாத்திர பெயர் மற்றும் லுக் போஸ்டர் வெளியானது.

ரஜினியின்  பேட்ட

ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியே வர உள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்பு ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான 2.0 படம் நல்ல வசூல் செய்துள்ளது.

மேலும் கார்த்தி சுப்பராஜின் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமைக்கப்படுவதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை வேடத்தில் ரஜினி.   ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.


இப்படத்தில் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் “மரண மாஸ்”  ஹிட் அடித்துள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த ரோலின் பெயர் ஜீத்து என்பதும், அவரது லுக் இப்படி தான் என புதிய போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இன்று சசிகுமாரின் பெயர் மாலிக் எனவும் அவரின் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

petta sasikumar

ஏற்கனவே மாணிக்கம் மற்றும் பாஷா என்று நட்பின் இலக்கணத்தை நாம் பார்த்துள்ளோம், இந்த மாலிக்குடன் சேர்ந்து ரஜினி எப்படி அசத்துவார் என்று ஆர்வத்தை இந்த போஸ்டர் அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top