fbpx
Connect with us

12000 லைக்ஸ், 1800 ரி- ட்வீட் கடந்து வைரலாகுது பேட்ட பற்றி அனிருத் பதிவிட்ட ஸ்டேட்டஸ். மரண மாஸ் பா இவரு.

News | செய்திகள்

12000 லைக்ஸ், 1800 ரி- ட்வீட் கடந்து வைரலாகுது பேட்ட பற்றி அனிருத் பதிவிட்ட ஸ்டேட்டஸ். மரண மாஸ் பா இவரு.

பேட்ட

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார்.  படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.

petta

படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் முதுகுத்தண்டு போல் இறந்து அனிருத்தின் பிண்ணனி இசை மற்றும் பாடல்கள். இடையே பழைய பாடல்களை புகுத்தியது, சூப்பர்ஸ்டார் மட்டுமன்றி விஜய் சேதுபதி, நவாஸுதீன் என்று அனைவருக்கும் வெவ்வேறு டோன்னில் இசை அமைத்தது கூடுதல் பிளஸ்.

மரண மாஸ் மற்றும் உல்லால்லா பாடல்களை எவெர்க்ரீன் ரஜினி ஸ்பெஷல் ஆகிவிட்டது. இந்நிலையில் நேற்று அனிருத் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட ஸ்டேட்டஸ் வைரலாகி விட்டது ..

“எங்களுக்கு சிலர்பாகவும், பேரானந்தமாகவும் உள்ளது. பேட்ட படத்துக்கு உங்களின் பேராதரவுக்கு எங்கள் நன்றிகள். சூப்பர்ஸ்டாரை கொண்டாட சிறந்த டீம் ஒர்க் இது. பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நிறைய நன்றிகள். என் சகோதரன் கார்த்திக் சுப்புராஜுக்கும் அசத்தலான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துக்கும் என் நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒற்றை டீவீட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் அமைந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top