Connect with us

Cinemapettai

இதுலயும் லேட் தான் நம்ம தல.. ரஜினிதான் முந்திருக்காரு.. இருந்தாலும்..!

rajini-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுலயும் லேட் தான் நம்ம தல.. ரஜினிதான் முந்திருக்காரு.. இருந்தாலும்..!

சென்னை: பேட்ட படத்திற்கு போட்டியாக கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் தல அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் பேட்ட படத்தையே ஓவர்டேக் செய்து ஓடியது விஸ்வாசம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

சிவா இயக்கத்தில் அப்பா மகள் சென்டிமெண்ட் படமாக வந்த விஸ்வாசம் அஜித் சிவா கூட்டணியில் 3வது படமாகும்.  இந்த படம் வெளியாகி ஓராண்டு ஆனதை ஒட்டி ஹேஷ்டேக் டிரெண்டாகி வைரலாகி வருகிறது.

இந்த ஹேஷ்டேக் கூட முதலில் பேட்ட படத்திற்கு தான் டிரெண்டானது. ஆனால் அதன்பிறகே விஸ்வாசம் டிரெண்ட் ஆனது.

ஆனால், தல அஜித் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாக மெகா பிளாக்பஸ்டர் படத்தை சிவா கொடுத்து கெத்து காட்டினார்.

ஆனால், பேட்ட படத்தின் ஹாஷ்டேக் இன்று காலையிலேயே டிரெண்டாக ஆரம்பித்த நிலையில், அதற்கு பிறகு லேட்டாகத்தான் விஸ்வாசம் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ரசிகர்கள் நிறைய பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top