Connect with us

Cinemapettai

petta-promo-3

Videos | வீடியோக்கள்

பேட்ட பாயுற நேரம். புதிய ப்ரோமோ வீடியோ – ப்ரோமோ 05 .

பேட்ட

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவ்வேறு பரிமாணத்தில் ரோல்கள்.

rajini-petta

rajini-petta-story-leaked

படம் ஹவுஸ் புல் ஆகி வரும் சூழலில், புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top