super star rajni

ரஞ்சித்தின் காலா படத்தை தொடர்ந்து ரஜினியின் கைவசம் 2.0 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் இருக்கின்றன இதில் ரஜினியின் 2.0 திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது இது அனைவரும் அறிந்ததே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

petta-movie-rajini
petta-movie-rajini

படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார் ரஜினியின் 165 வது படமான பேட்ட படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிம்ரன் த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் – மகேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

அதிகம் படித்தவை:  சபாஷ் நாயுடு படத்தினால் இந்தியன் 2 படத்திற்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை.!

சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் தற்பொழுது  சன் பிக்சர் நிறுவனம் ஒரு  போஸ்டரை  வெளியிட்டுள்ளது இந்த போஸ்டர் அதிக லைக்கை குவித்து வருகிறது.