fbpx
Connect with us

வெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு

rajini-petta

News | செய்திகள்

வெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு

பேட்ட படத்தின் கதை

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள திரைப்படம் பேட்ட இப்படத்தின் கதை வெளியானதால் படக்குழு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரம் அந்த நடிகருக்கு பெயரை பெற்றுக்கொடுக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நவாசுதீன் சித்திக் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு வந்துள்ளார் இவருக்கும் இப்படம் பெயரை பெற்றுக்கொடுக்கும் என கூறியுள்ளனர்.

ரஜினிக்கு நண்பராக சசிகுமார் இப்படத்தில் நடித்துள்ளார். சசிகுமார் ஒரு இந்து பெண்ணை காதலித்து வருவதாகவும் பின்பு சசிகுமாரை அக்குடும்பத்தினர் கொன்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் தன் நண்பரை கொன்ற நபர்களை கொன்று பழி வாங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் பிளாஷ் பேக்கில் வரும் சீன்கள். அதனால் எல்லாத்தையும் இழந்த ரஜினி கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக இருப்பாராம்.பிறகு கல்லூரியில் பாபி சிம்ஹாவால் வரும் பிரச்சனையில் ரஜினியை பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிய வருமாம்.

இந்த தகவல் தற்போது வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இந்த கதை உண்மையா பொய்யா என பொங்கல் அன்று தெரியும். சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி பரபரப்பை கிளப்பி வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top