Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தில் சசிகுமார் ரஜினி புதிய புகைப்படம் வெளியானது.!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிபில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பேட்டை இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக இருக்கிறது இப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைத்துள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் மேலும் சமீபத்தில் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
மேலும் பேட்ட படத்தின் டிரைலர் 2010ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமிபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது அந்த புகைப்படத்தில் சசிகுமார் பைக் ஓட்டுவது போலவும் ரஜினி பின்னாடி உட்கார்ந்திருப்பது போலவும் இருக்கிறது இதோ இந்த புகைப்படம்.
Sleeve'ah Surutti Varaan !
Collar'ah Thaan Peratti Varaan !#PettaPongal2019 pic.twitter.com/axwikcSDC3— Sun Pictures (@sunpictures) December 24, 2018
