fbpx
Connect with us

Cinemapettai

பேட்ட பார்த்துவிட்டு மரண மாஸான ஸ்டேட்டஸ் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ் . லைக்ஸ் அள்ளுது.

News | செய்திகள்

பேட்ட பார்த்துவிட்டு மரண மாஸான ஸ்டேட்டஸ் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ் . லைக்ஸ் அள்ளுது.

பேட்ட

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவ்வேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.

petta

எவெர்க்ரீன் ரஜினியை மீண்டும் திரையில் அம்சமாக காட்டியதற்கு முக்கிய காரணம் இயக்குனர் என்றால் பக்கபலம் ஒளிப்பதிவாளர் திரு, இசை அமைப்பாளர் அனிருத் தான். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்ட பற்றிய ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார்.

“பேட்ட ஸ்டைலிஷ் மற்றும் வசீகரமான சூப்பர்ஸ்டார் எப்பொழுதும் போல ஜம்மென வந்துவிட்டார். ரஜினிகாந்த் சார் நீங்க மரண மாஸ். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஒவ்வொரு பிரேமும் அவர் எப்பேர்ப்பட்ட ரஜனி ரசிகன் என காட்டுகின்றது. அனிருத்தின் பின்னணி இசைக்கு கிளாப்ஸ், ஒளிப்பதிவாளர் திரு வாவ் சார் சூப்பர்”

இந்த ஒற்றை ட்வீட் 14000 லைக் மற்றும் 2200 ரி ட்வீட் பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top