Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட மரண மாஸ் பாடல்.. அலறவிட்ட ரஜினி.. உணர்ச்சிவசப்பட்ட சினிமா பிரபலங்கள் கருத்து
பேட்ட மரண மாஸ் பாடல்
நேற்று பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளிவந்து மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் இந்த பாடலை பற்றி சினிமா பிரபலங்கள் உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்டுள்ளனர்.

petta
இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ஏனென்றால், 15 மணி நேரத்தில் இந்த பாடல் 3 மில்லியன் பார்வையாளர்கள் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது.
#Thalaivar's #MaranaMass song hits 3.1 M views in @YouTube and still counting.#No1Trending @rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @Lyricist_Vivek @sunpictures #SuperstarRajinikanth #Petta #PettaFirstSingle #ThalaivarKuththu pic.twitter.com/rlFxgjtnae
— Cinemapettai (@cinemapettai) December 4, 2018
தனுஷ்
இது சூப்பர்ஸ்டார் படத்தின் மற்றும் அனிருத்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றே கூறலாம். இந்த பாடலை பற்றி தனுஷ் ‘அதுக்கு அவர்தான் பொறந்து வரணும்’ என்று அந்த பாடலின் வரியை ட்வீட் போட்டார்..
#maranamass … adhukku avardhaan porandhu varanum… #petta single #rage https://t.co/PbOoEWA36T
— Dhanush (@dhanushkraja) December 3, 2018
ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் அமேசிங் என கூறி, அனிருத்,கார்த்திக் சுப்புராஜ், மற்றும் சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி கூறினார்.
#Petta first track #MaranaMass is amazing. thanks to @anirudhofficial sir @karthiksubbaraj sir and @sunpictures all the best to all Thalaivar fans. https://t.co/AIptqAgu1N pic.twitter.com/hHkAvO40H2
— Raghava Lawrence (@offl_Lawrence) December 3, 2018
பிரசன்னா
நடிகர் பிரசன்னா கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது டீம்க்கு நன்றி கூறினார். அனிருத் வேலைக்கும் வாழ்த்து கூறினார்.
Ahhh am loving the gallop??this is how a marana mass song will sound for #Thalaivar @rajinikanth https://t.co/Mh0Nw4sAAd great work @anirudhofficial best wishes @karthiksubbaraj n team. #MaranaMass #Petta
— Prasanna (@Prasanna_actor) December 3, 2018
கார்த்திக் சுப்புராஜ்
பாக்கதான போற…. இந்த 'காளி'யோட ஆட்டத்த!!
Here it is #MaranaMass song from #Petta
An @anirudhofficial musical… Penned by @Lyricist_Vivek
Sung by the legendary SPB sir & Anirudh…#ThalaivarKuththu
A @sunpictures production ???https://t.co/WD10RZD6E9
— karthik subbaraj (@karthiksubbaraj) December 3, 2018
சந்தோஷ் நாராயணன்
மி செல்லா குட்டீஸ் அனிருத், கார்த்திக் சுப்புராஜ், விவேக் என ட்வீட் போட்டுள்ளார்
My chella kutties @anirudhofficial, @karthiksubbaraj , @Lyricist_Vivek and the evergreen Thalaivar @rajinikanth bring you the first single of #Petta . #MaranaMass ?? https://t.co/XY4cSGgDnu
— Santhosh Narayanan (@Music_Santhosh) December 3, 2018
கலைபுலி எஸ் தாணு
பொல்லாத வேங்கை, தில்லான வேங்கை, பக்கா மாஸ் என கலைபுலி தாணு கூறி உள்ளார் .
Polladha Vengai,
Thillana Vengai,
Pakka Mass! #PettaFirstSingle https://t.co/N3rS5ncRgn— Kalaippuli S Thanu (@theVcreations) December 3, 2018
சந்தீப் கிஷன்
ரஜினியை ஸ்க்ரீனில் பார்க்கும்பொழுது கத்தி விட்டேன், செம சாங் நன்றி கார்த்திக் சுப்புராஜ் என கூறி உள்ளார்.
Petta "Marana mass" song ??..started screaming in my seat when I saw that click of Rajni sir on screen….whatte song… @anirudhofficial you genius ??????
Thank you @karthiksubbaraj for making this happen…Waiting… pic.twitter.com/EmxGlnAglZ— Sundeep Kishan (@sundeepkishan) December 3, 2018
ஹரிஷ் கல்யாண்
நம்ம தலைவர் எப்போதும் மரண மாஸ் தான் என ஹரிஷ் கல்யாண் கூறினார்.
https://t.co/falPu0MX7n Namma #ThalaivarKuthu epodhum #MaranaMass @rajinikanth #Petta1stSingle #PettaParaak @anirudhofficial rockstar ??
— Harish kalyan (@iamharishkalyan) December 3, 2018
