fbpx
Connect with us

Cinemapettai

பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. பேட்ட பராக்

petta-deleted-scene

News | செய்திகள்

பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்.. பேட்ட பராக்

பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளிவரப் போகிறது. இதனை பேட்ட படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளிவரப் போகிறது. இதனை பேட்ட படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுவும் ரொம்ப நாட்கள் இல்லை வரும் வெள்ளிக்கிழமை பேட்ட படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் வெளிவர இருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top