Connect with us

Cinemapettai

பேட்ட 25 ஆம் நாள் கொண்டாட்ட ஸ்பெஷலாக பின்னணி இசை BGM (Original Background Score) வெளியானது.

Videos | வீடியோக்கள்

பேட்ட 25 ஆம் நாள் கொண்டாட்ட ஸ்பெஷலாக பின்னணி இசை BGM (Original Background Score) வெளியானது.

பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ரஜினியை கொடுத்துள்ள படம். குறிப்பாக சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் இப்படத்தின் வாயிலாக தான் சிம்ரன் மற்றும் திரிஷா நடித்துள்ளனர் தலைவருடன். பழைய நக்கல், கிண்டல் என அசத்தி உள்ளார் ரஜினி.

petta

படத்திற்கு முதுகுத்தண்டு என்றால் அது அனிருத்தின் பின்னணி இசை தான். இன்று படம் 25 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று படத்தின் BGM வெளியிட்டுள்ளனர் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top