Connect with us
boomerang-movie

பேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..

News | செய்திகள்

பேட்ட படம் ஆடியோ ரிலீஸில் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிடைத்த ராஜ மரியாதை..

சமீபத்தில பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் படத்தின் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

#1.

#2.

விஜய் சேதுபதி மற்றும் சிறிது தாமதமாக வந்தார். இருப்பினும் விழாவிற்கு வந்த போது வானைப் பிளக்கும் அளவிற்கு கரகோஷங்கள் எழுப்பப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் விஜய் சேதுபதி சாதாரண நடிகன் அல்ல ‘மகா நடிகன்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி வருவதற்காக தனி விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் பல படங்களில் நடித்து வந்ததால் விழாவிற்கு வர முடியாமல் போகும் என அவருக்கு தனி விமானம் அமைத்து அதில் வருமாறு ஏற்பாடு செய்தது சன் பிக்சர்ஸ். அப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top