யம்மாடியோ பேட்ட நடிகையா இப்படி.! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

பேட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா இவரது முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமைந்தது. இந்த  படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அவர் நடித்திருப்பார்

நடிகைகள் அவ்வபோது கவர்ச்சியான போட்டோ சூட்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தற்போது இயல்பாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது மாளவிகாவும் இடம் பிடித்துள்ளார்.

மாளவிகா ஜீ சினி அவார்ட்ஸ் எனும் நிகழ்ச்சிக்கு படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

#1. Malavika

 malavika

malavika

#2. Malavika

 malavika
malavika

#3. Malavika

petta actress

#4. Malavika

Leave a Comment