மிக மெல்லிய உடையில் பேட்ட பட நடிகை மாளவிகா.! இதல்லாம் ஒரு டிரெஸ்ஸா ரசிகர்கள் கிண்டல்

malavika : கடந்த பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பேட்ட, இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.

படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா, இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார், ஆனால் இதற்கு முன் ஹிந்தி மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர்.

அடிக்கடி இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், அதேபோல் இவரின் சமூக வலை தளம் முழுக்க கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகின்றன, இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் மிக மெல்லிய ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் இதோ புகைப்படம்.

#1.malavika

malavika
malavika

#2.malavika

malavika
malavika

Leave a Comment