Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தில் மரணமாஸாக இருக்கும் பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியானது.!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் திரையரங்கிள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் கைவசம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படமும் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படமும் இருக்கிறது இதில் பேட்ட திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுஅதுமட்டுமில்லாமல் பேட்டை படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் இது ரஜினியின் 165 திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிம்ரன் திரிஷா நவாசுதீன் சித்திக் பாபி சிம்கா குரு சோமசுந்தரம் சசிகுமார் மகேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.
.@actorsimha as #Michael#PettaCharacterPoster@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers @Nawazuddin_S pic.twitter.com/kS2OOgSI3h
— Sun Pictures (@sunpictures) December 18, 2018
படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாபிசிம்ஹாவின் கேரக்டர் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இந்த போஸ்டர் அதிக லைக்குகள் பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
