World | உலகம்
பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது.. எத்தனை பேர் பலி தெரியுமா?
Published on
பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து 107 பேர் பலியான பரிதாபம்..!
மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் விபத்தில் 107 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த 18ம் தேதி மெக்சிகோவின் முக்கியமான நகரத்தில் சட்டவிரோதமாக பதிக்கப்பட்டு திருடப்பட்டு வந்த பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து சட்டவிரோதமாக பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்து என்று மெக்சிகோவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
