Tamil Nadu | தமிழ் நாடு
மீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..
Published on

பெட்ரோல் விலை உயர்வு
சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று பெட்ரோல் டீசல் முறையே 14 காசுகள், 21 காசுகள் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 73.85 காசுகளும், டீசல் ரூபாய் 69.41 காசுகளும் விற்கப்பட்டது.
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் உயர்த்தப்பட்டதால், பெட்ரோல் ரூபாய்.73.99 21 காசுகள் அதிகரிக்கப்பட்ட, ரூபாய்.69.62 காதுகளுக்கும் விற்கப்படுகிறது.
இந்த உயர்த்தப்பட்ட காசுகள் சில்லறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் மற்றும் கடந்த இரண்டு வார காலமாக எரிபொருளின் விலை ஏறிக் கொண்டேதான் போகிறது.
