petrol price
petrol price

இந்தியாவைப் பொருத்தவரை பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பெட்ரோலின் விலை வேறுபடுகிறது அதில் முக்கிய நகரமான சென்னையில் மிக அதிகமாக விற்கப்படுகிறது. கடந்த பல நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டே இருக்கின்றது அதன் தற்போதைய விலை நிலவரம் என்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

petrol

பெட்ரோல் நிறுவனங்கள் மாதம் இரண்டு முறை மட்டுமே விலையை மாற்றி வந்த நிலையில் இருந்தன கடந்த 15 வருடமாக இந்த முறை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது ஆனால் 2017 ஆம் ஆண்டு இந்த முறை முடிவுக்கு வந்தது, அதன்படி நகைகளைப் போலவே பெட்ரோல் டீசல் விலையும் தினமும் ஏறும் இறங்கும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் இறங்கின மாதிரி தெரியவில்லை விலை ஏறிக் கொண்டே தான் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  விண்ணைத் தொட்ட பெட்ரோல் விலை.. கவலையில் மக்கள்.. ..!

இந்த நடைமுறையில் எரிபொருளின் விலை ஏறிக் கொண்டே தான் இருக்கிறது இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ. 85.41 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ. 78.10 ஆகவும் விற்கப்படுகின்றன.