fbpx
Connect with us

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

petrol

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 4 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், வரும் 1ம் தேதி முதல் விசாகப்பட்டணம், ஆந்திரபிரதேசம், உதய்பூஉர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி மாற்றம் கொண்டு வரும் முறை அமலுக்கு வரயிருக்கிறது.
இதனையடுத்து மற்ற பகுதிகளிலும், இந்த முறை அமல்படுத்தப்படும். இந்நிலையில், தற்போஒது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.39 பைசாவாகவும், டீசல் விலை ரூ.1.04 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு கடந்த மாதம் 31ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77, டீசல் லிட்டருக்கு ரூ.2.91 வீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top