Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிளாட்பார்மில் கூடத் தாங்க முடியாமல் சுற்றித்திரியும் பீட்டர் பால்.. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்!
தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்தபோது கூட அவ்வளவு விமர்சனங்களை பெறாத வனிதா, தற்போது இவருடைய மூன்றாவது திருமணத்தால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார்.
ஏனெனில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு, அந்த திருமணத்தையும் தற்போது முறித்துக்கொண்டார்.
இந்த சூழலில் தற்போது பீட்டர் பாலை குறித்த செய்தியானது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது.
ஏனென்றால், வனிதாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பீட்டர் பால் என்பவர் யாரென்று வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இவர்கள் அடித்த கூத்தில் பீட்டர் பால் தற்போது பிளாட்பார்மில் கூட தாங்க முடியாது சூழலில் இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே இவர் அவ்வப்போது தனது அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் தங்கியதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு கூட வழியில்லாமல் ஆக்கிவிட்டார் என்று நடிகை வனிதாவை தூற்றுகிறார் பீட்டர் பால்.
அதுமட்டுமில்லாமல் என்னோட வாழ்க்கையே நாசமாக்கி, வெளியில் தலை காட்டாது நிலைக்கு மாத்திட்டா வனிதா என்று பீட்டர் பால் புலம்புகிறார்.
மேலும் இவருடைய இந்த புலம்பலுக்கு நெட்டிசன்கள் ‘ உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்’என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

vanitha-peter-paul-1
