Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

பீட்டர் பாலிடம் நூலிழையில் தப்பிய விஜய் பட நடிகை.. தண்டவாளத்தில் ஏறும் அவருடைய வண்டவாளங்கள்

நாளுக்கு நாள் பீட்டர் பாலின் விஷயங்கள் வெளியேற வெளியேற வனிதாவை பார்த்தால் தான் பாவமாக தெரிகிறது. பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என பீட்டர் பால் மனைவி கூறிய போது கூட நம்பவில்லை.

ஆனால் நாளுக்கு நாள் அவரைப்பற்றிய ஒவ்வொரு விஷயங்களும் வெளிவர வெளிவர பீட்டர் பால் இப்படிப்பட்டவரா என அனைவரையும் ச்சீ சொல்ல வைத்திருக்கிறது அவரின் வேலைகள்.

வேலைகள் என்று சொல்வதைவிட மன்மத லீலைகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பீட்டர் பால் சினிமாவை சேர்ந்த ஒருவர்தான். சினிமாவில் பல ஆட்களை தெரிந்து வைத்துள்ளதால் இவருக்கு நிறைய பெண்களின் பழக்கம் இருந்துள்ளது.

இவருடைய பையனே இவரெல்லாம் அப்பாவா என கூறும் அளவுக்கு சென்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தில் நாயகியாக நடித்த ஒருவரும் இவருடைய வலையில் சிக்கியிருக்க வேண்டியதாம்.

ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் பீட்டர் பால். அந்த படத்திற்கு மலையாள ஹீரோயின் ஒருவரை தேர்வு செய்துள்ளனர். அவர் ஏற்கனவே விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம்.

அவரை உசார் செய்வதற்காக கிட்டத்தட்ட 47 லட்சம் ரூபாய் படத்தின் பட்ஜெட்டில் இருந்து செலவு செய்துள்ளார். ஆனால் அந்த நாயகி இவரை கண்டு கொள்ளவே இல்லையாம். நாளுக்கு நாள் பீட்டர் பாலின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

Continue Reading
To Top