fbpx
Connect with us

Cinemapettai

சச்சின் vs கோலி சிறந்த பேட்ஸ்மேன் யார்? புள்ளி விவரத்துடன் பதிவிட்ட பீட்டர் மில்லர்

Sports | விளையாட்டு

சச்சின் vs கோலி சிறந்த பேட்ஸ்மேன் யார்? புள்ளி விவரத்துடன் பதிவிட்ட பீட்டர் மில்லர்

பிரபல கிரிக்கெட் சமந்தமான எழுத்தாளர் பீட்டர் மில்லர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட் மட்டுமன்றி எந்த துறையை எடுத்தாலும் ஜாம்பவான் யார் ? சூப்பர் ஸ்டார் இவர் தானா என்ற அலசல்; ஆரோக்கியமான விவாதம் இருக்க தான் செய்யும். அத்தகையதே ஒன்று தான் இப்பதிவு …

சச்சின் vs கோலி

224  ஒரு நாள் போட்டிகள் முடிவில் சச்சின் எடுத்து 8350 ரன்கள் ஆனால் விராட் எடுத்துள்ளதோ 10686. இருவரும் அருகில் கூட இல்லை எனவே கோலியே சிறந்த பேட்ஸ்மேன் ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை .

சிலர் சொல்லலாம் சச்சின் தன் ஆரம்ப நாட்களில் 6வது பேட்ஸ்மேனாக தான் களம் இறங்கினார் என்றெல்லாம், ஆனால் என் முடிவு இது.

இந்த ஸ்டேட்டஸுக்கு அனல் பறக்க பதில் வர ஆரம்பித்தது.
எனினும் கடைசியாக பீட்டர் மில்லர் …

எனக்கு இப்பொழுது புரிந்து விட்டது சச்சின் எவ்வளவு நபர்களுக்கு முக்கியம் என.

நான் டெண்டுல்கர் அவர்களை மட்டம் தட்டவில்லை, அது இயலாத காரியம். நான் விராட் எவ்வளவு நன்றாக ஆடுகிறார், மேலும் அவர் திறன் மெருகேறுகிறது என்றே சொல்ல வந்தேன்.

virat-kohli

virat-kohli

உங்களுக்கு பிடித்தவராக சச்சின் இருக்கலாம் எனினும் நான் இதுவரை கிரிக்கெட் பார்த்த 30 வருடங்களில் கோலி தான் சிறந்த ODI பேட்ஸ் மேன்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

எது எப்படி பார்த்தாலும் இன்றைய ரோஹித் சர்மா , விராட் கோலி படிக்கும் ஸ்கூலின் பிரின்சிபால் என்னவோ சச்சின் டெண்டுல்கர் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top