நடிகைகள் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,நடிகைகள் என்று வந்துவிட்டால் எந்த விதத்தில் இருந்து அவர்களுக்கு பிரச்சனை வரும் என்றே தெரியாது.அவர்களுக்கு ரசிகர்கள் மூலம் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும்.

அதுவும் சமூகவளைதலங்களில் சொல்லவே வேணாம் ரசிகைகள் அட்டகாசம் தாங்க முடியாது இதுபோன்ற ஒரு சில ரசிகர்களால் தான் அனைத்து ரசிகர்களுக்கும் கெட்டபெயர் கிடைகிறது.

durka

நடிகை அபாச வீடியோ அனுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்தது வித்தியாசமாக இருக்கிறது.

அண்மையில் மலையாள நடிகை துர்கா கிருஷ்ணாவுக்கு இரவில் ஒரு நபர் பேஸ்புக் பக்கத்தில் தகாத வார்த்தைகளில் பேசுவதும், ஆபாச வீடியோக்கள் அனுப்புவதுமாக இருந்திருக்கிறார்.

durka

இதனால் நடிகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அந்த நபரின் பேஸ்புக் பக்க தகவலை போட்டு அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு.